Skip to main content

Posts

Showing posts from 2020

Big Data Machines - aesthetics of democratizing hate!

W hen the news hit me for the very first time, I was earnestly preparing for my Chinese voyage. I was supposed to be in Beijing by now – that is a far end of a different story. It was not a plague by that time, rather it was a distant news about an unknown virus strain which causes pneumonia and kills about a hundred human beings. It took three months to reach me; when WHO announced it as a pandemic, one of my friends telephoned me that night and told – we are home, time for humans to come closer and these tiny viruses will make it happen. I said nothing, my mind was thinking about my death that is going to happen soon – life of a hypochondriac is equally miserable like most of us in middle of a plague. Post March, life became despondent and even more digital. News about Covid-19 filled every other timeline in social media. As I previously mentioned in an article about fake news, Covid-19 mushroomed millions of medical scientists, health practitioners, high energy physicists, astrophys...

கேத்தரின் டிசோசாவுக்கு அவன் எழுதிய ஆயிரம் பக்க கடிதம்

கே த்தரின் டிசோசாவை நேரில் சந்திப்பதற்கான அவனது திட்டம் எதிர்பார்க்காத மிக மோசமான ஒரு முடிவை கொடுத்திருந்தாலும், அவளை சந்திக்க வேண்டியதின் காரணங்களை யாரும் படிப்பதற்கு முன்பே கரையான்களுக்கு இரையாகியிறுந்த, ஆயிரம் பக்கங்களில் பதுக்கி வைத்திருந்தான். ஒரு சமயம் அந்த ஆயிரம் பக்கங்களும் கிடைக்கப்பெற்றிருந்தால் அவனின் மரணமும் எந்த ஒரு முக்கியத்துவத்தையும் பெற்றிருக்காமல் போயிருக்கக்கூடும். அவளை சந்திக்கவேண்டி அவன் எடுத்த முடிவை பலரும் விமர்சிக்ககூடும்  அபத்தத்தின் உச்சம் என்று சொல்க்கூடும் தெளிவான சித்தனை இருக்கும் எவரும் செய்ய துணியாத செயல் என்றும் நினைக்கக்கூடும். ஆனால் இந்த விமர்சனங்கள் எவற்றுக்கும் இப்போது அர்த்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அன்று நடந்த அந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஓர் நொடி விடாது அந்த நாளின் வாசனை உட்பட அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறேன். எரிந்த புத்தகக் கடைகளில் இருந்து வெளியேறிய கரிய நிற புகை நிறம்பிய இருண்ட வானத்தின் கீழ் அது நடந்தது. நகரத்திலிருந்து இருபத்தி ஏழு மைல்கள் தொலைவில் அமைந்துள்ள குப்பைக் மலைக்கு நீண்ட பழைய லேலண்ட் லாரியில்...

The Fragrance of a plague

I woke up along with your dream in the middle of a plagued city where the humidity of that tropical summer night was filled with the fragrance of saline and sweat. A dream that was filled with the scent of datura - tang of your never-ending void, the fragrance of your wonderful kisses, the odor of your monologues, the flavor of your love, the smell of your armpits, salty aroma of your clitoris. I can sniff them all amidst the pungent smell of deaths and sickness that filled the entire city. I think every act of human existence carries a smell - the filthy smell of greed that fills this tiny oblate sphere. I have been thinking about you for the past few days, exactly from last Tuesday. These pale olive-green painted walls and the deserted street, which I have been gazing for nearly twenty-eight days from morning until twilight through that small maroon-coloured window panel made my Amygdala and Hippocampus ooze out human memories that they have stored across thirty-three years. I think...

நூற்றாண்டின் மிகப் பெரிய மோசடி மற்றும் சில கதைகள்

த னிமையின்   நூறு   ஆண்டுகளை   எழுதி   முடிப்பதற்கு   பதினாறு   வருடங்களுக்கு   முன் ,   பின்பனி   காலத்துக்கு   பின்னான ,  வெப்பமண்டல   நிலத்தின்   கோடையில்    மார்க்கேஸ்    மகாந்தோவில்   இருந்த   ஒரே   தெருவின்   வடக்கு   எல்லையில்   ஒரு   வீட்டினை   கட்டினார் .  உயரமான   வாசலையும் ,  மிகப்   பெரிய   சன்னல்களையும் ,  உயர்ந்த   வாசலையும்    கொண்ட   அந்த   வீட்டின்   முன்   கதவு   சூரியன்   மறையும்   முன்    தாழிடப்பட்டிருந்ததின்   நினைவுகள்   யாரிடமும்   இல்லை .  அந்த   வீட்டுக்குள்   யார்   வேண்டும்   என்றாலும்   எப்போது   வேண்டுமென்றாலும்   வரலாம் ,  விசாலமான   எப்போதும்   குளிர்ச்சியுடன்   இருக்கும்   அந்த   வீட்டைச்   சுற்றிப்   பார்க்கலாம் ,  சில   சமயம் ...